ஸ்பானிஷ் விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து - 10 பேர் உயிரிழப்பு-தேடுதல் பணிகள் தீவிரம்

கிழக்கு கனடாவில் ஸ்பானிஷ் விசைப்படகு நீரில் மூழ்கிய விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பானிஷ் விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து - 10 பேர் உயிரிழப்பு-தேடுதல் பணிகள் தீவிரம்
x
கிழக்கு கனடாவில் ஸ்பானிஷ் விசைப்படகு நீரில் மூழ்கிய விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 24 பேருடன் கடலில் பயணித்த ஸ்பானிஷ் படகானது கடல் நீரில் மூழ்கியது. இதில் 10 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நியூ பவுண்ட்லேண்ட் என்ற இடத்தில் விப்பத்து நிகழ்ந்துள்ள நிலையில், கடுமையான வானிலை காரணமாக தேடுதல் பணி சவாலாக உள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்