பிஸ்கட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஜப்பான் நாட்டில் பிஸ்கட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிஸ்கட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x
ஜப்பான் நாட்டில் பிஸ்கட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துறைமுக நகரமான நிஜிகாடேவில் செயல்பட்டு வரும் பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலையில், திடீரென்று தீப்பற்றியது. இதனால் உள்ளே பணியில் இருந்த தொழிலாளர்கள் அச்சத்தில் வெளியே ஓடி வந்தனர். இருப்பினும், வெளியேற முடியாத தொழிலாளிகள் 5 பேர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காணாமல் போன நிலையில் அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்