ஜப்பானில் ஒரே நாளில் 142 பேர் உயிரிழப்பு

ஜப்பானில் ஒரே நாளில் 98,173 பேருக்கு தொற்று ஒரே நாளில் 142 பேர் உயிரிழப்பு
ஜப்பானில் ஒரே நாளில் 142 பேர் உயிரிழப்பு
x
ஜப்பானில் ஒரே நாளில் 98,173 பேருக்கு தொற்று
ஒரே நாளில் 142 பேர் உயிரிழப்பு
ஜப்பானில் ஒரே நாளில் 98 ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்று பாதிப்பால் 142 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்து 64 ஆயிரத்தையும், மொத்த இறப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தையும் தாண்டி பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்