முகக்கவசம் இனி கட்டாயமில்லை..!! அதிரடியாக அறிவித்த நாடு

ஸ்பெயின் நாட்டில் பொதுவெளிகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட உள்ளது.
x
ஸ்பெயின் நாட்டில் பொதுவெளிகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட உள்ளது. அந்நாட்டில் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டன. ஆனால் தற்போது கொரோனா பரவல் சரிவைக் கண்டுள்ளதால், பொதுமக்கள் இனி கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என்று ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், நாளை முதல் இது அமலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்