கிரீஸ் நாட்டில் எரிபொருள், மின்சார விலை உயர்வுக்கு எதிர்ப்பு - விவசாயிகள் டிராக்டர் பேரணி

கிரீஸ் நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விலை உயர்வைக் கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர்.
கிரீஸ் நாட்டில் எரிபொருள், மின்சார விலை உயர்வுக்கு எதிர்ப்பு - விவசாயிகள் டிராக்டர் பேரணி
x
கிரீஸ் நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விலை உயர்வைக் கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அந்நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விலை உயர்வின் காரணமாக உற்பத்தி செலவு 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மத்திய கிரீஸ் பகுதியில் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் டிராக்டர்களுடன் போராட்டத்தில் குதித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்