கண்முன்னே "கேம் ஆஃப் த்ரோன்ஸ்" உலகம் - பிரமிப்பில் உறைந்த மக்கள்

உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான கேம் ஆஃப் த்ரோன்சின் ஸ்டூடியோ சுற்றுலா மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது
x
உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான கேம் ஆஃப் த்ரோன்சின் ஸ்டூடியோ சுற்றுலா மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. எச் பி ஓ நிறுவனத் தயாரிப்பில் 8 சீசன்களுடன் வெற்றி நடை போட்ட கேம் ஆஃப் த்ரோன்ஸில் இடம்பெறும் வெஸ்டெரோசிற்குள் செல்ல யாருக்குத் தான் ஆசை இருக்காது...கற்பனை ஊர்களையும், இறந்தும் நடமாடும் உறைந்த மனிதர்களையும், அரியணைக்காக ராஜ்ஜியங்களுக்கு இடையே நடந்த அதிகாரப் போர்களையும் கதைகளில் மட்டுமே பார்த்துப் பழகி இருப்போம்...அத்தகைய மாய உலகிற்குள் அழைத்துச் சென்ற கேம் ஆஃப் த்ரோன்சில் பயன்படுத்தப்பட்ட உண்மையான பொருட்கள் வடக்கு அயர்லாந்தின் பான்பிரிட்ஜ் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன...

Next Story

மேலும் செய்திகள்