29வது மாடியில் இருந்து குதித்து மாடல் அழகி தற்கொலை

முன்னாள் அமெரிக்க அழகி ஜாஸ்லி ரிஸ்ட் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
முன்னாள் அமெரிக்க அழகி ஜாஸ்லி ரிஸ்ட் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் மாகாணத்தின் மென் ஹெண்டன் நகரிலுள்ள 60 மாடிக் கட்டடத்தின் 29வது தளத்தில் இருந்து மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற ஜாஸ்லி ரிஸ்ட் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். ற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'இந்த நாள் உங்களுக்கு ஓய்வையும் அமைதியையும் கொண்டுவரும்' என்று பதிவிட்டிருந்த நிலையில், அவரது தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்