5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி?

அமெரிக்காவில் 5 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பைசர் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
x
அமெரிக்காவில் 5 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பைசர் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசின் புதிய மாறுபாடுகளால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பூஸ்டர் டோஸ்கள் செலுத்தும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், 5 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பைசர் நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்