ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்த 8 பேர் உள்பட 37 பேருக்கு கொரோனா

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வந்தவர்களும், போட்டி ஏற்பாட்டாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
x
சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வந்தவர்களும், போட்டி ஏற்பாட்டாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வந்த விளையாட்டு வீரர்கள் 8 பேர் உள்பட புதிதாக அங்கு 37 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பெய்ஜிங் ஒலிம்பிக் கிராமத்தில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வருகிற 4ம் தேதி முதல் 20ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அங்கு நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்