சீனாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான்

ஒமிக்ரான் பரவலுக்கு கனடா மீது சீனா குற்றம் சாட்டியுள்ளது. ஜனவரி 15ம் தேதியன்று, பெய்ஜிங்கில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.
x
ஒமிக்ரான் பரவலுக்கு கனடா மீது சீனா குற்றம் சாட்டியுள்ளது. ஜனவரி 15ம் தேதியன்று, பெய்ஜிங்கில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கனடாவிலிருந்து ஜனவரி 11 அன்று ஹாங்காங் வழியாக அனுப்பப்பட்ட கடிதம் அல்லது பார்சல் மூலமாகத்தான் அவருக்கு தொற்று ஏற்பட்டு சீனாவிற்குள் ஒமிக்ரான் நுழைந்ததாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்