டோங்காவை சுனாமி பேரலைகள் தாக்கின - ஒட்டுமொத்த தகவல் தொடர்பும் துண்டிப்பு

எரிமலை வெடிப்பை அடுத்து சுனாமி பேரலைகளும் டோங்காவை தாக்கியுள்ளன.
டோங்காவை சுனாமி பேரலைகள் தாக்கின - ஒட்டுமொத்த தகவல் தொடர்பும் துண்டிப்பு
x
எரிமலை வெடிப்பை அடுத்து சுனாமி பேரலைகளும் டோங்காவை தாக்கியுள்ளன. இதனால் கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டு இருந்த நெட்வொர்க் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார சேவையும், ஒட்டுமொத்த தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்களின் நிலை என்னவென்று வெளியுலகிற்கு தெரியவில்லை. அங்குள்ள நிலையை அறிய ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளன. இதற்கிடையே தீவில் 80 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்படலாம் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்