ஒன்றரை வயது குழந்தைக்கு மூச்சுத் திணறல் - மின்னல் வேகத்தில் செயல்பட்டு உயிரைக் காத்த நிஜ ஹீரோக்கள்

அர்ஜென்டினாவில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட குழந்தையை காவல்துறையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
அர்ஜென்டினாவில் பியூனோஸ் ஏர்ஸ் மாகாணத்தில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சாலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் ஒருவர் தவித்து வருவதைப் போலீசார் கண்டுள்ளனர். சற்றும் யோசிக்காமல் துரிதமாக செயல்பட்ட காவலர்கள் இருவர், குழந்தையைத் தங்கள் வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரைக் காப்பாற்றும் பரபரப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்