சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவு

சீனாவில் உள்ள கிங்காய் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவு
x
சீனாவில் உள்ள கிங்காய் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. கிங்காய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அருகில் இருக்கும் கன்சு, சாங்ஷி, உள்ளிட்ட மாகாணங்களிலும் உணர முடிந்ததாக மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்