பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்த இளைஞர்

ஏற்காட்டில் இருந்து பாரா கிளைடிங் மூலம், இளைஞர் ஒருவர் வானில் பறந்தார். சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், ஹிமாச்சல பிரதேசத்தில் பாரா கிளைடிங் பைலட் முடித்தார். இவர், முதல் முறையாக ஏற்காட்டில் இருந்து பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்தார்.
பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்த இளைஞர்
x
ஏற்காட்டில் இருந்து பாரா கிளைடிங் மூலம், இளைஞர் ஒருவர் வானில் பறந்தார். சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், ஹிமாச்சல பிரதேசத்தில் பாரா கிளைடிங் பைலட் முடித்தார். இவர், முதல் முறையாக ஏற்காட்டில் இருந்து பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்தார். 40 நிமிடங்கள் வானில் பறந்து சாகசம் செய்த ராஜேஷ், பின்னர் சேலத்தில் உள்ள குருவம்பட்டி உயிரியல் பூங்கா அருகே தரை இறங்கினார். 


Next Story

மேலும் செய்திகள்