ரஷ்யாவில் இன்று கிறிஸ்துமஸ் - திருப்பலியில் கலந்து கொண்ட புதின்

ரஷ்யாவில் இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, அதிபர் விளாடிமிர் புதின் திருப்பலியில் கலந்து கொண்டார்.
ரஷ்யாவில் இன்று கிறிஸ்துமஸ் - திருப்பலியில் கலந்து கொண்ட புதின்
x
ரஷ்யாவில் இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, அதிபர் விளாடிமிர் புதின் திருப்பலியில் கலந்து கொண்டார். வழக்கமாக உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியைப் பின்பறுவதன் காரணமாக ஜனவரி 7ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும். கொரோனா பரவல் காரணமாக மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே தேவாலயங்களுக்கு மக்கள் வருகை தந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்