கலிபோர்னியாவில் கடுமையான பனிப்பொழிவு..திரும்பும் திசையெல்லாம் பனி குவியல்..

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் கடுமையான பனிப்பொழிவு..திரும்பும் திசையெல்லாம் பனி குவியல்..
x
சாலைகள், வீடுகள், மரங்கள் என்று எங்கு பார்த்தாலும் வெண்பனி நிரம்பி காட்சியளிக்கிறது. பனிக்குவியலில் 5 அடி உயரமுள்ள ஆள் உள்ளே புதையும் அளவுக்கு அதீத பனிப்பொழிவு இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்