8 நாடுகளுக்கான பயண கட்டுப்பாடு நீக்கம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகளுக்கான பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியது.
8 நாடுகளுக்கான பயண கட்டுப்பாடு நீக்கம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
x
தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகளுக்கான பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியது. ஒமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அமெரிக்கா பயண கட்டுப்பாடு விதித்திருந்தது. இந்நிலையில், வருகின்ற வெள்ளிக்கிழமையோடு இந்த கட்டுப்பாடுகள் அனைத்து நீக்கப்படுவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக பேசிய அவர், பொது சுகாதாரத்தை பாதுகாக்க இனி பயண கட்டுப்பாடு தேவையில்லை என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்