மேற்கு கனடாவை உறையச் செய்த பனிப்பொழிவு

கனடாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஆர்க்டிக் பகுதியில் வீசக்கூடிய பலத்த காற்றின் காரணமாக கனடாவில் பொழியும் பனியானது, அந்நாட்டின் மேற்குப் பகுதிகளை உறையச் செய்துள்ளது.
மேற்கு கனடாவை உறையச் செய்த பனிப்பொழிவு
x
கனடாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஆர்க்டிக் பகுதியில் வீசக்கூடிய பலத்த காற்றின் காரணமாக கனடாவில் பொழியும் பனியானது, அந்நாட்டின் மேற்குப் பகுதிகளை உறையச் செய்துள்ளது. வீடுகள், சாலைகள், மரங்கள், மலைகள் என்று எங்கெங்கும் நிறைந்துள்ள பனிக்குவியலை மக்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்