உருண்டு புரண்டு பனிப்பொழிவில் விளையாடும் பாண்டாக்கள்

சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகள் பனிப்பொழிவில் விளையாடி மகிழ்ந்தன. அந்நாட்டில் கடும் பனிப்பொழிவுடன் குளிர் காற்றும் வீசி வருகிறது.
உருண்டு புரண்டு பனிப்பொழிவில் விளையாடும் பாண்டாக்கள்
x
இந்நிலையில், சங்ஷா உயிரியல் பூங்காவில் உள்ள ராட்சத பாண்டாக்கள், பனிக்குவியலில் உருண்டு புரண்டும்...மரங்களில் ஏறி பனிப்பொழிவின் அழகை உயரத்தில் இருந்து ரசித்தபடியும் மகிழ்ந்தன. "ஏன் நீங்கள் மட்டும் தான் பனியில் விளையாடுவீர்களா...?" என்று போட்டிக்கு புலிகளும் துரத்திப் பிடித்து விளையாடும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்