சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கடும் குளிரால் உறைந்த நீர் நிலைகள்

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கடும் குளிரின் காரணமாக நீர் நிலைகள் உறைந்து காணப்படுகின்றன...
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கடும் குளிரால் உறைந்த நீர் நிலைகள்
x
கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஆயிரத்து 300 மீட்டர் உயரம் உடைய யுன்டாய் மலைகளில் இருந்து வழியும் நீர் வீழ்ச்சிகள் பனியால் உறைந்து கிடக்கின்றன. பனிக்காலத்தின் அழகை ரசிக்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்