ஆல்ப்ஸ் மலை தொடரில் இயற்கையாக உருவாகியுள்ள பனி குகை

சுவிட்ஸர்லாந்து நாட்டில் பனி படர்ந்த மலைகளுக்கு நடுவே உருவாகியுள்ள பனி குகை ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆல்ப்ஸ் மலை தொடரில் இயற்கையாக உருவாகியுள்ள பனி குகை
x
ஆல்ப்ஸ் மலை தொடரில் இயற்கையாக உருவாகியுள்ள பனி குகை  

சுவிட்ஸர்லாந்து நாட்டில் பனி படர்ந்த மலைகளுக்கு நடுவே உருவாகியுள்ள பனி குகை ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐரோப்பாவில் கடுமையான குளர்காலம் நிலவி வருகிறது. இதனால்  ஆல்ப்ஸ் மலை தொடர், பனியில் உறைந்துள்ளது. இந்த பனி பாறைகளுக்கு நடுவே இயற்கையாக உருவாகியுள்ள பனிப்பாறை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்