சிதறிய எரிமலை - பறிபோன 22 உயிர்கள்

இந்தோனேஷியாவில் சினம் கொண்ட செமெரு எரிமலை வெடித்து சிதறியதில் 22 உயிர்கள் பலியாகின.
சிதறிய எரிமலை - பறிபோன 22 உயிர்கள்
x
இந்தோனேஷியாவில் சினம் கொண்ட செமெரு எரிமலை வெடித்து சிதறியதில் 22 உயிர்கள் பலியாகின. இந்நிலையில், குமுறிய எரிமலையால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த காட்சிகள் கழுகு பார்வையில் வெளியாகியுள்ளது. இதில் அன்று பச்சை பசெலென காட்சியளித்த மலை கிராமம், இன்று எரிமலை குழம்பினாலும், சாம்பலினாலும் மூடப்பட்டு இருண்டு காட்சியளிப்பதை நம்மால் காண முடிகிறது. 

Next Story

மேலும் செய்திகள்