பனி சறுக்கில் ஈடுபட்ட சாண்டா கிளாஸ்கள்

கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உற்சாகமாக பனிச்சறுக்கில் ஈடுபட்ட சம்பவம் காண்போரை வெகுவாக கவர்ந்தது.
பனி சறுக்கில் ஈடுபட்ட சாண்டா கிளாஸ்கள்
x
கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக அமெரிக்காவில்  கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உற்சாகமாக பனிச்சறுக்கில் ஈடுபட்ட சம்பவம் காண்போரை வெகுவாக கவர்ந்தது. நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்காக ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் குவிந்தனர். வெண் பனி போர்த்திய தரையில் சிவப்பு நிற ஆடையுடன் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் சறுக்கியவாறு வலம் வந்து, தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்