மெக்சிகோவில் வந்திறங்கிய பட்டாம் பூச்சிகள் - கண்களைக் கவரும் அழகிய காட்சி

பனிக்காலத்தை முன்னிட்டு பல லட்சக்கணக்கான மோனார்க் பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்ந்து மெக்சிகோ நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளன.
மெக்சிகோவில் வந்திறங்கிய பட்டாம் பூச்சிகள் - கண்களைக் கவரும் அழகிய காட்சி
x
பனிக்காலத்தை முன்னிட்டு பல லட்சக்கணக்கான மோனார்க் பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்ந்து மெக்சிகோ நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளன. வட அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவிற்கு பனிக் காலத்தில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மோனார்க் பட்டாம்பூச்சிகள் இடம் பெயர்வதை வழக்கமாக கொண்டுள்ளன. வானத்தை முழுவதாக மறைப்பது போல் பறந்து இவை சுமார் 2 ஆயிரத்து 500 மைல் தூரத்தை பறந்தே கடக்கின்றன. இந்த வருடமும் வழக்கம் போல் மெக்சிகோவின் மிச்சோகன் மாநிலத்தில் வந்திறங்கியுள்ள பட்டாம்பூச்சிகள் காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.

Next Story

மேலும் செய்திகள்