"எனக்கு கொரோனா இல்ல பயப்படாதீங்க" - கிண்டலடித்த அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றிக் கொண்டிருந்த போது இருமிய நிலையில், தனக்கு சாதாரண ஜலதோஷம் தான் என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார்.
x
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றிக் கொண்டிருந்த போது இருமிய நிலையில், தனக்கு சாதாரண ஜலதோஷம் தான் என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார். அமெரிக்க பொருளாதாரத்தை பற்றி பைடன் உரையாற்றிக் கொண்டிருந்த போது, இடையில் இருமல் வந்ததால், பைடன் பேச்சை நிறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்