சிவப்பு சதுக்கத்தில் கொண்டாட்டம் ஆரம்பம் - ஐஸ் ரிங்கில் ஸ்கேட்டிங் செய்து அசத்தல்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் குளிர்கால திருவிழா வண்ண மையமாக தொடங்கியுள்ளது
சிவப்பு சதுக்கத்தில் கொண்டாட்டம் ஆரம்பம் - ஐஸ் ரிங்கில் ஸ்கேட்டிங் செய்து அசத்தல்
x
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் குளிர்கால திருவிழா 
வண்ண மையமாக தொடங்கியுள்ளது. ஒவ்வொரு  குளிர்காலத்தின் போதும், தலைநகர் மாஸ்கோவில் உள்ள சிவப்பு சதுக்கத்தில் ஐஸ் ரிங்க் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இம்முறை அமைக்கப்பட்டுள்ள ஐஸ் ரிங்கில் மக்கள் ஸ்கேட்டிங் செய்து தங்கள் உற்சாகத்தை வெளிபடுத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்