6 நாடுகளுக்கு தடை விதித்தது இலங்கை - "அனைவருக்கும் தனிமைப்படுத்துதல் கட்டாயம்"

தென் ஆப்பிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய 6 நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
6 நாடுகளுக்கு தடை விதித்தது இலங்கை - அனைவருக்கும் தனிமைப்படுத்துதல் கட்டாயம்
x
எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிடுகின்றது. இதேவேளை, குறித்த நாடுகளிலிருந்து எவரேனும் வருகை தந்திருக்கும் பட்சத்தில், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்