கிறிஸ்துமஸுக்கு தயாராகும் வெள்ளை மாளிகை - பேரனிடம் இலையை கொடுத்து வரவேற்ற ஜில் பைடன்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு குதிரை வண்டியில் வந்திறங்கிய கிறிஸ்துமஸ் மரத்தை அதிபரின் மனைவி ஜில் பைடன் பெற்றுகொண்டார்.
கிறிஸ்துமஸுக்கு தயாராகும் வெள்ளை மாளிகை - பேரனிடம் இலையை கொடுத்து வரவேற்ற ஜில் பைடன்
x
வட கரோலினா மாகாணத்தில் இருந்து 13 வது முறையாக அதிபர் அலுவலகத்திற்கு கிறிஸ்துமஸ் மரம் அனுப்பப்பட்டுள்ளது. மரத்தில் இருந்து இலையை பறித்து தனது பேரன் பியூ பைடனிடம் கொடுத்து ஜில் பைடன் கிறிஸ்துமஸ் மரத்தை வரவேற்றார். 


Next Story

மேலும் செய்திகள்