நெதர்லாந்தில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் - வெடிக்கும் மக்கள் போராட்டம்
நெதர்லாந்தில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், தொடர்ந்து 3வது நாளாக போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
நெதர்லாந்தில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், தொடர்ந்து 3வது நாளாக போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. லீயுவார்டன், என்ஷீட் மற்றும் டில்பர்க் உள்ளிட்ட பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. கடந்த 19ம் தேதி போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நேற்றும் பெரும் மோதல் வெடித்ததால் அந்நாட்டில் பரபரப்பு நிலவி வருகிறது.
Next Story