யாழ். பல்கலைக்கழகத்தில் கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபத் திருவிழாவை, யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தீபம் ஏற்றி கொண்டாடினர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் கார்த்திகை தீபம்
x
கார்த்திகை தீபத் திருவிழாவை, யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தீபம் ஏற்றி கொண்டாடினர். நேற்று மாலை 6 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி, பல்கலைக்கழகத்திற்குள் சென்ற மாணவர்கள், தீபங்களை ஏற்றினர். 


Next Story

மேலும் செய்திகள்