ஏலம் விடப்பட்ட மிகப்பெரிய வெள்ளைக் காளான் - ரூ. 87.76 லட்சத்திற்கு ஏலம்

இத்தாலியில் மிகப்பெரிய வெள்ளை காளானானது 87 லட்ச ரூபாய்க்கும் அதிகமான ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
ஏலம் விடப்பட்ட மிகப்பெரிய வெள்ளைக் காளான் - ரூ. 87.76 லட்சத்திற்கு ஏலம்
x
இத்தாலியில் மிகப்பெரிய வெள்ளை காளானானது 87 லட்ச ரூபாய்க்கும் அதிகமான ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.  830 கிராம் எடையுள்ள உணவுப் பண்டங்களுக்கு சுவையூட்டப் பயன்படுத்தப்படும் வெள்ளை காளானானது ஏலம் விடப்பட்டது. ஏலத்தின் முடிவில் இந்திய ரூபாய் மதிப்பில் 87 லட்சத்து 76 ஆயிரத்து 316 ரூபாய்க்கு காளான் ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்