சீன விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தை சுத்தம் செய்யும் வீடியோ வெளியீடு
சீன விண்வெளி வீரர்கள் தங்கள் பணிகளின் ஊடே விண்வெளி நிலையத்தை சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
சீன விண்வெளி வீரர்கள் தங்கள் பணிகளின் ஊடே விண்வெளி நிலையத்தை சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. சீனா சொந்தமாக விண்வெளி ஆராய்ச்சி மையத்தைக் கட்டி வருகிறது. ஷென்ஷோவ் 13 மிஷன் மூலம் 3 விண்வெளி வீரர்கள் டியாங்யாங் விண்வெளி நிலையத்தைக் கட்டுவதற்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். ஜாய் ஜியாங், வாங் யாபிங் மற்றும் யே குவாங்ஃபு ஆகிய மூவரும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் அயராத பணிகளுக்கு இடையேயும் விண்வெளி நிலையத்தை அவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Next Story

