அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி - 10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

அமெரிக்காவில் சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி - 10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
x
அமெரிக்காவில் சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு கடந்த வாரம் அந்நாட்டின்  உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை அனுமதி அளித்தது. இதனையடுத்து, இதுவரை சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்