3 ஆயிரம் நதி ஆமைக்குஞ்சுகள் - அமேசான் நதிகளில் விடுவிக்கப்பட்டன

பெரு நாட்டில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் நதி ஆமைக் குஞ்சுகள் அமேசான் மழைக்காடுகளில் உள்ள ஆற்றில் விடப்பட்டன.
3 ஆயிரம் நதி ஆமைக்குஞ்சுகள் - அமேசான் நதிகளில் விடுவிக்கப்பட்டன
x
சமீப காலங்களாக மனிதர்களால் கொல்லப்படுவது உள்ளிட்ட காரணங்களால் அவை பாதிக்கப்படக் கூடிய இனமாக மாறி வந்தன. இந்நிலையில், நதி ஆமைகளைப் பாதுகாக்கும் முயற்சியாக, அவற்றின் முட்டைகளைப் பாதுகாத்து குஞ்சு பொறிக்க வைத்து மீண்டும் அவை அமேசான் நதிகளில் விடப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்