உலக அலை சறுக்கு போட்டி - கானர் ஓ லியரி, பிரிசா ஹென்னெஸி வெற்றி

பிரான்ஸ் நாட்டின் நோவல்-அக்விடெய்னில் நடைபெற்ற உலக அலை சறுக்கு போட்டியில், ஆஸ்திரேலியாவின் கானர் ஓ லியரி மற்றும் கோஸ்டாரிகாவின் பிரிசா ஹென்னெஸி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
உலக அலை சறுக்கு போட்டி - கானர் ஓ லியரி, பிரிசா ஹென்னெஸி வெற்றி
x
பிரான்ஸ் நாட்டின் நோவல்-அக்விடெய்னில் நடைபெற்ற உலக அலை சறுக்கு போட்டியில், ஆஸ்திரேலியாவின் கானர் ஓ லியரி மற்றும் கோஸ்டாரிகாவின் பிரிசா ஹென்னெஸி ஆகியோர் வெற்றி பெற்றனர். 10.73 புள்ளிகளை பெற்ற பிரெஞ்சு வீரர் மைக்கேல் பவுரஸை வீழ்த்திய ஓ லியரி, இறுதிப் போட்டியில் 12.76 புள்ளிகளை பெற்றார். ராபின்சனை தோற்கடித்த ஹென்னெஸ்ஸி 15.23 புள்ளிகளை பெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்