உக்ரைனில் தீவிரமாகும் தொற்றுப் பரவல் - தடுப்பூசி செலுத்த குவியும் மக்கள்

உக்ரைனில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக வரிசைகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உக்ரைனில் தீவிரமாகும் தொற்றுப் பரவல் - தடுப்பூசி செலுத்த குவியும் மக்கள்
x
உக்ரைனில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக வரிசைகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்நாட்டில் புதிதாக 22 ஆயிரத்து 415 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவல் தீவிரத்தால் பணியாளர்களுக்கு கட்டாய தடுப்பூசி திட்டத்தை உக்ரைன் அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் மக்கள் அலட்சியமாக இருந்ததால் பரவல் தீவிரமாகவே, தலைநகர் கியூவில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முற்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்