சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாள்- கடலில் இருந்து மீட்கப்பட்ட போர் வாள்

இஸ்ரேலில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு வாள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாள்- கடலில் இருந்து மீட்கப்பட்ட போர் வாள்
x
கடல்வாழ் உயிரினங்களால் மூடப்பட்டிருக்கும் இந்த வாள், ஒரு மீட்டர் நீளத்திலுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மீட்கப்பட்ட இந்த வாள், சுமார் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், அதை சுத்தம் செய்த பிறகு காட்சிக்கு வைக்கப்படும் என்றும் இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்