அமேசான் காட்டுத் தீயில் கிடைத்த சாம்பலைக் கொண்டு தீட்டப்பட்ட ஓவியம்

அமேசான் காட்டுத் தீயில் கிடைத்த சாம்பலைக் கொண்டு ஓவியம் தீட்டி பிரேசில் ஓவியர் ஒருவர் அசத்தியுள்ளார்.
அமேசான் காட்டுத் தீயில் கிடைத்த சாம்பலைக் கொண்டு தீட்டப்பட்ட ஓவியம்
x
சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சா பவுலோ பகுதியில் ஓவியர் முன்டானோ, அழகான சுவர் ஓவியம் வரைந்துள்ளார். சாம்பலை சேகரிக்க அமேசான் மழைக்காடுகளுக்கு 10 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக பயணம் மேற்கொண்ட அவர், தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரைச் சந்தித்துள்ளார். முன்டானோ வரைந்துள்ள சுவர் ஓவியம் பிரேசில் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்