ஏஞ்சலா மெர்கெல்லுக்கு டாக்டர் பட்டம் - கவுரவப்படுத்திய இஸ்ரேல்

ஜெருசலேமில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல்லுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஏஞ்சலா மெர்கெல்லுக்கு டாக்டர் பட்டம் - கவுரவப்படுத்திய இஸ்ரேல்
x
ஜெருசலேமில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல்லுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக பதவியில் இருந்த ஏஞ்சலா மெர்கெல்லின் ப்தவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், மரியாதை நிமித்தமாக அவர் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கை சந்தித்தார். ஏஞ்சலா மெர்கெல்லை "யூத மக்களின் சிறந்த நண்பர்" என்று ஐசக் பாராட்டினர. இந்நிலையில் அவருக்கு இஸ்ரேல் தொழில் நுட்ப நிறுவனம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. முன்னதாக கடந்த வாரம் ஜெர்மனியில் உள்ள பவாரியாவில் இருக்கும் டெம்பல் அருங்காட்சியகத்தில் ஏஞ்சலா மேகெல்லின் சிலை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்