ஸ்பெயினில் நீடிக்கும் எரிமலை வெடிப்பு - அச்சம் கலந்த ஆச்சர்யத்துடன் பார்க்கும் மக்கள்

ஸ்பெயினின் லா பல்மா தீவில் கடந்த மாதம் வெடிக்கத் தொடங்கிய எரிமலை சீற்றத்துடன் லாவா குழம்பை கக்கி வருகிறது.
ஸ்பெயினில் நீடிக்கும் எரிமலை வெடிப்பு - அச்சம் கலந்த ஆச்சர்யத்துடன் பார்க்கும் மக்கள்
x
எரிமலையிலிருந்து வெளிப்படும் லாவா குழம்பு, மலை முகட்டில் ஆறுபோல் வழிந்தோடி வருகிறது. அதனை அப்பகுதி மக்கள் அச்சம் கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். எரிமலை வெடிப்பால் அப்பகுதியில் வசித்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்