பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - மதிப்பிடப்பட்டு வரும் சேத நிலவரங்கள்

பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - மதிப்பிடப்பட்டு வரும் சேத நிலவரங்கள்
x
பாகிஸ்தானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்படோர் உயிரிழந்ததுடன், 300க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ரு வருகின்றனர். நூற்றுக்கணக்கான களி மண் வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், மக்கள் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் குடியிருப்புகளை சீரமைக்க முயன்று வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்