வெள்ளத்தின் நடுவே இயங்கும் உணவகம்: வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவம்
பதிவு : அக்டோபர் 08, 2021, 10:28 AM
தாய்லாந்தில் வெள்ளத்திற்கு நடுவே இயங்கி வரும் உணவகத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
அந்நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், சோ ஃப்ரயா ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள உணவக உரிமையாளர் வெள்ளத்தில் புதுமையை நிகழ்த்தி, வெள்ள நீருக்கு மத்தியில் வாடிக்கையாளர்களை அமர்த்தி உணவு பரிமாறி அசத்தியுள்ளார். இது புது அனுபவத்தைத் தருவதாக அக்கடைக்கு வருவோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கருப்பு சந்தையில் மீட்கப்பட்ட ஆமைகள் - மீண்டும் கடலில் விடப்பட்ட ஆமைகள்

கொலம்பியாவில் கருப்பு சந்தையில் இருந்து மீட்கப்பட்ட 31 ஆமைகள் அதிகாரிகளால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன.

107 views

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

71 views

அண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல் - இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் 4ஆவது பாடல் இன்று வெளியாக உள்ளது.

44 views

கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சி - நடனமாடி மகிழ்வித்த க்ரெட்டா தென்பெர்க்

ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் ஆர்வலர் க்ரெட்டா தென்பெர்க் நடனமாடி பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

28 views

தெலுங்கு தேசம் அலுவலகங்கள் சூறை - அடித்து நொறுக்கிய ஆளுங்கட்சியினர்

ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் கட்சி அலுவலகங்களை ஆளுங்கட்சியினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

24 views

பிற செய்திகள்

கனடாவின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சர் - தமிழ் வம்சாவளி அனிதா ஆனந்த் நியமனம்

கனடாவின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

10 views

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு - எஸ்எம்எஸ் அனுப்பி சிக்கிய காவல் ஆய்வாளர்

பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

12 views

ஷான் ரோல்டன் இசையில் "செண்டு மல்லி" - சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் 3 வது பாடல்

ஜெய் பீம் படத்தின் 3 வது பாடல் வெளியாகியுள்ளது. செண்டு மல்லி என தொடங்கும் இந்த பாடல், யுகபாரதி வரிகளில், அனந்து, கல்யாணி நாயர் குரலில், ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ளது.

14 views

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் : "பதிவாகும் பேச்சுகள் பிரதமரிடம் சென்றால்,அது ஓரு கிரிமினல் குற்றம்" - ராகுல் காந்தி

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம், அதன் ஆணையர் மற்றும் எதிர்கட்சி தலைவர்களின் செல்போன் பேச்சு பதிவுகள் பிரதமரிடம் செல்லும் என்றால், அது ஓரு கிரிமினல் குற்றம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

14 views

"முல்லை பெரியாறு அணை : கேரளத்தில் தவறான பிரசாரம்" - தமிழக அரசு

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரள மாநிலத்தில், சமூக வலைத்தளங்களில் தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

10 views

சிசிலியில் வெள்ளப்பெருக்கு - 2 பேர் உயிரிழப்பு

இத்தாலி நாட்டு சிசிலியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். கடானியா பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.