ஆப்கானில் பாஸ்போர்ட்களை வழங்கும் பணி: மக்களுக்கு பாஸ்போர்ட்களை விநியோகிக்க முடிவு

ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு மீண்டும் பாஸ்போர்ட்களை விநியோகிக்கும் பணி துவங்கியது.
ஆப்கானில் பாஸ்போர்ட்களை வழங்கும் பணி: மக்களுக்கு பாஸ்போர்ட்களை விநியோகிக்க முடிவு
x
தலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றிய பிறகு பாஸ்போர்ட்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மக்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதால், அவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு மீண்டும் பாஸ்போர்ட்களை வழங்க முடிவு செய்துள்ளதாக தலிபான்கள் அரசு தெரிவித்துள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பாஸ்போர்ட்கள் வீதம் முதற்கட்டமாக 25 ஆயிரம் பாஸ்போர்ட்களை வழங்க முடிவு செயப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்