பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.
பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்
x
அந்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 99 ஆயிரத்து 359 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சா பவுலோ பகுதியில் இறந்தவர்களை நினைவு கூறும் விதமாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன. பிரேசிலில் கிட்டத்தட்ட 44.9 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.Next Story

மேலும் செய்திகள்