"கால நிலை மாற்றம்-மிகப்பெரும் அச்சுறுத்தல்" - எச்சரிக்கும் நோபல் விஞ்ஞானி

"கால நிலை மாற்றம்-மிகப்பெரும் அச்சுறுத்தல்" - எச்சரிக்கும் நோபல் விஞ்ஞானி
கால நிலை மாற்றம்-மிகப்பெரும் அச்சுறுத்தல் - எச்சரிக்கும் நோபல் விஞ்ஞானி
x
"கால நிலை மாற்றம்-மிகப்பெரும் அச்சுறுத்தல்" - எச்சரிக்கும் நோபல் விஞ்ஞானி 

கால நிலை மாற்றம் மனித இனத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ஜார்ஜியோ பரிசி தெரிவித்துள்ளார். தனக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்த ஜார்ஜியோ, கால நிலை மாற்றம் மனித இனத்திற்கான மிகப்பெரும் அச்சுறுத்தல் எனவும், அரசாங்கங்கள் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்