பெட்ரோல் பங்கில் குவியும் மக்கள்: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு எதிரொலி

இங்கிலாந்தில் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் நிலையத்தில் வாகன ஓட்டிகள் குவிய தொடங்கியுள்ளனர்.
பெட்ரோல் பங்கில் குவியும் மக்கள்: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு எதிரொலி
x
டேங்கர் லாரி ஓட்டுனர்கள் தட்டுப்பாட்டால் அங்கு பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராணுவ வீரர்கள் கொண்டு விரைவில் டேங்கர் லாரிகள் இயக்கப்படும் என்றும், மக்கள் யாரும் பீதியடைந்து தேவைக்கு அதிகமாக பெட்ரோலை வாங்கி சேமிக்க வேண்டாம் என்றும் அரசு கேட்டு கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்