"வர்த்தகர்கள் இல்லாததால் வருமானம் இல்லை" - சரக்கு வாகன உரிமையாளர்கள் கவலை

வர்த்தகர்கள் இல்லாததால் வருமானம் இன்றி தவிப்பதாக ஆப்கான் சரக்கு வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வர்த்தகர்கள் இல்லாததால் வருமானம் இல்லை - சரக்கு வாகன உரிமையாளர்கள் கவலை
x
வர்த்தகர்கள் இல்லாததால் வருமானம் இன்றி தவிப்பதாக ஆப்கான் சரக்கு வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஏராளமான சரக்கு வாகனங்கள் காபூலில் காத்துக் கொண்டிருப்பதாகவும், ஆனால் வியாபாரம் செய்ய வர்த்தகர்கள் யாரும் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஏராளமானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாகவும், நாட்டை விட்டு பலர் வெளியேறியதே இவற்றிற்கெல்லாம் காரணம் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்