200வது சுதந்திர தின கொண்டாட்டம் - வண்ண மயமான கொண்டாட்டங்கள்

வட அமெரிக்க நாடுகளுள் ஒன்றான மெக்சிகோ நாடு, தனது 200வது சுதந்திர தின கொண்டாட்டத்தை பிரமாண்டமாக கொண்டாடியது.
200வது சுதந்திர தின கொண்டாட்டம் - வண்ண மயமான கொண்டாட்டங்கள்
x
வட அமெரிக்க நாடுகளுள் ஒன்றான மெக்சிகோ நாடு,
தனது 200வது சுதந்திர தின கொண்டாட்டத்தை பிரமாண்டமாக கொண்டாடியது. பாரம்பரிய உடைகளுடன் ஆடல் பாடல் மட்டுமின்றி ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் கண்கவர் வண்ணமையமான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதர்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.Next Story

மேலும் செய்திகள்