நீண்ட நாட்களுக்கு பிறகு இசை நிகழ்ச்சி - "ரோலிங் ஸ்டோன்ஸ்" இசைக்குழு நடத்தியது

அமெரிக்காவின் மிக பிரபலமான ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழு நீண்ட நாட்களுக்கு பிறகு மேடை கச்சேரியை துவக்கியுள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இசை நிகழ்ச்சி - ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழு நடத்தியது
x
அமெரிக்காவின் மிக பிரபலமான ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழு நீண்ட நாட்களுக்கு பிறகு மேடை கச்சேரியை துவக்கியுள்ளனர். இந்த குழுவை உருவாக்கியவரும், டிரம்ஸ் வாசிப்பாளருமான சார்லஸ் வாட்ஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் கச்சேரிகளை நடத்தாமல் இந்த குழுவினர் முடங்கியிருந்தனர். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு, மீண்டும் இசைநிகழ்ச்சியை, செயின்ட் லூயிசில் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று, உற்சாகத்துடன் பாடல்களை ஆரவாரத்துடன் ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்