அச்சுறுத்தும் கால நிலை மாற்றம் - உக்ரைனில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள அரசு கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி உக்ரைனில் போராட்டம் நடைபெற்றது.
அச்சுறுத்தும் கால நிலை மாற்றம் - உக்ரைனில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்
x
கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள அரசு கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி உக்ரைனில் போராட்டம் நடைபெற்றது. தலைநகர் கைவில் குவிந்த நூற்றுக்கணக்கான சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், கால நிலை மாற்றத்திற்கு எதிராக போராட அரசு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று போராடினர். பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும், கால நிலை மாற்றத்திற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்